2000 ரூபாய் நோட்டு வாபஸ்

img

2000 ரூபாய் நோட்டு வாபஸ்: பணமதிப்பிழப்பின் முட்டாள்தனத்தை மறைக்கவே இந்த முடிவு-ப.சிதம்பரம் தாக்கு

ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதை அடுத்து, எதிர்பார்த்தது போலவே, ஆர்பிஐ ரூ.2000 நோட்டை திரும்பப் பெற்று, அதை மாற்றிக் கொள்வதற்கு செப்டம்பர் 30 வரை அவகாசம் அளித்துள்ளது என்று ஒன்றிய அரசு மீது முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடும் விமர்சனம் செய்துள்ளார்.